செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பினார்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பினார்தாய்லாந்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.


நேற்றிரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை ஜனாதிபதி வந்தடைந்தார் என விமானநிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 7ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.