செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் இலங்கை வந்துள்ளார்.

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் இலங்கை வந்துள்ளார்.சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பிலான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் ரிட்டா இசாக் டியே இலங்கைக்கு இன்று வந்துள்ளார்.


தனது விஜயத்தின்போது அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவை சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.