செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

துமிந்த சில்வாவிற்கு மஞ்சள்காமாலை நோய்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

துமிந்த சில்வாவிற்கு மஞ்சள்காமாலை நோய்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில்  துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.


கடந்த செப்டம்பர் மாதம் 8ம் திகதி துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.


வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவிற்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டுள்ளதனை அடுத்து துமிந்த சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.