செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

விக்னேஸ்வரனை பதவி விலக்கியிருக்க வேண்டும் - மேர்வின் சில்வா

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

விக்னேஸ்வரனை பதவி விலக்கியிருக்க வேண்டும் - மேர்வின் சில்வா


 
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி விலக்கியிருக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினராக இம்முறை பாராளுமன்றில் தாம் அங்கம் வகித்திருந்தால் நிச்சயமாக விக்னேஸ்வரனை பதவி விலக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் வரலாறு பற்றித் தெரிந்து கொள்ளாத எவரையும் கனவானாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனின் அண்மைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
03-10-2016, 02:31
 - Posted by Anonymous
IF WICKNESWARAN IS WRONG WHAT ABOUT YOUR ROWDEZEM WHEN YOU WERE IN THE PARLIAMENT.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.