NEWS

YOUR COMMENTS

News Articles

நவுரூ தீவில் தற்கொலைக்கு முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு அபராதம்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நவுரூ தீவில் தற்கொலைக்கு முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு அபராதம்


நவுரூ தீவில் தற்கொலைக்கு முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய ஈரானிய பிரஜை நவுரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.ஈரானிய பிரஜையான சாம் நெமாடி என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.


தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தமைக்காக 200 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவுரு தீவு நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது.
 

Posted in: Home, World News
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.